தூத்துக்குடி மாவட்டம் நவதிருப்பதி கோவில்களுக்கு திருக்குடைகள் வழங்கும் விழா

3 months ago 23
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களுக்கு சாமி ஊர்வலத்தின் போது கொண்டு செல்லப்படும் திருக்குடைகள் வழங்கும் நிகழ்ச்சி ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கள்ளபிரான் கோவிலுக்கு இரண்டு திருக்குடைகள் வழங்கப்பட்ட நிகழ்வில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அதனைத் தொடர்ந்த மற்ற கோவில்களுக்கும் வழங்குவதற்காக திருக்குடைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.
Read Entire Article