தூத்துக்குடி துறைமுகத்தில் மேனேஜர்

5 hours ago 3

பணியிடங்கள் விவரம்:

1. மேனேஜர்: 1 இடம். சம்பளம்: ரூ.1,20,000. வயது: 40க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் இன்ஜினியரிங்/தகவல் தொழில்நுட்பம் பிரிவில் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. தலைமை மேனேஜர்: 1 இடம். சம்பளம்: ரூ.2,00,000. வயது: 55க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் வணிக மேம்பாடு பாடத்தில் எம்பிஏ தேர்ச்சியுடன் 10 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. மேனேஜர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,20,000. வயது: 40க்குள். தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் வணிக மேம்பாட்டு பாடத்தில் எம்பிஏ தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. சீனியர் மேனேஜர்: 1 இடம். சம்பளம்: ரூ.1,60,000. வயது: 45க்குள். தகுதி: சேப்டி இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை டிப்ளமோ தேர்ச்சியுடன் 7 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
5. மேனேஜர்: 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,20,000. வயது: 40க்குள். தகுதி: சுற்றுப்புறவியல் அறிவியல்/சுற்றுப்புறவியல் இன்ஜினியரிங் பிரிவில் முதுநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 வருட பணி அனுபவம்.
6. மேனேஜர் (கார்ப்பரேட் லீகல்): 2 இடங்கள். சம்பளம்: ரூ.1,20,000. வயது: 40க்குள். தகுதி: சட்டப் பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
கல்வித்தகுதி, பணி அனுபவம், நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.vocport.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.06.2025.

The post தூத்துக்குடி துறைமுகத்தில் மேனேஜர் appeared first on Dinakaran.

Read Entire Article