தூத்துக்குடி அருகே வட்டார வளர்ச்சி அலுவலரின் கார் மோதி முதியவர் உயிரிழப்பு

3 months ago 14
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவாசன் மேல்மாந்தை கிராமத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு தனது அலுவலகக் காரில் சென்றபோது, குமாரசக்கணபுரம் அருகே சாலையைக் கடக்க முயன்ற லிங்குசாமி என்பவர் மீது மோதியது. படுகாயமடைந்த லிங்குசாமியை சீனிவாசன் தனது காரிலேயே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில், வழியிலேயே அவர் உயிரிழந்தார். 
Read Entire Article