தூண்டில் வளைவு அமைத்து தர வேண்டி குழந்தைகள், செல்லப் பிராணிகளுடன் மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்..!

2 months ago 12
செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலி ஊராட்சி கடலோரப் பகுதியில் ஏற்படும் கடல் அரிப்பை தடுக்கும் வண்ணம் தூண்டில் வளைவு அமைத்து தருமாறு அப்பகுதி மீனவர்கள் தங்களது குழந்தைகள் மற்றும் செல்லப் பிராணிகளுடன் கடலில் இறங்கி போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் 10நாட்களுக்குப் பிறகு குடும்ப அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளை ஆட்சியரிடம் திருப்பி கொடுத்துவிட்டு ஈசிஆர் சாலையில் சாலை மறியல் செய்யப்போவதாகவும் தெரிவித்தனர்.
Read Entire Article