துப்பாக்கி தவறுதலாக சுட்டு இந்தி நடிகர் கோவிந்தா காயம்!!

7 months ago 46

மும்பை: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயமடைந்தார். காலில் குண்டடிபட்டதை அடுத்து நடிகர் கோவிந்தா, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post துப்பாக்கி தவறுதலாக சுட்டு இந்தி நடிகர் கோவிந்தா காயம்!! appeared first on Dinakaran.

Read Entire Article