துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் வரம்பு மீறுவதுதான் பிரச்சினைக்குக் காரணம்: ப.சிதம்பரம்

3 weeks ago 4

சென்னை: துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் வரம்பு மீறுவதுதான் பிரச்சினைக்குக் காரணம் என ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். பல்கலை. துணை வேந்தர்களை நியமிக்க வேண்டியது அரசுதான் என காரைக்குடியில் ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். பாமக கேட்கும் வன்னியர் உள் ஒதுக்கீடு, முறையான கணக்கெடுப்பாலே நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post துணை வேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர்கள் வரம்பு மீறுவதுதான் பிரச்சினைக்குக் காரணம்: ப.சிதம்பரம் appeared first on Dinakaran.

Read Entire Article