துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு

6 months ago 24

 

தூத்துக்குடி: தூத்துக்குடி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். பொதுமக்கள் அளிக்கும் பட்டா விண்ணப்பங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

The post துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீர் ஆய்வு appeared first on Dinakaran.

Read Entire Article