தீபாவளியை ஒட்டி சென்னை திரும்ப வசதியாக 12,846 பேருந்துகள் இயக்கம்..!!

7 months ago 25

சென்னை: தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப ஏதுவாக 12,846 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக இன்று முதல் நவ.4 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இன்று முதல் நவ.4 வரை தினமும் இயக்கப்படும் 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இன்று முதல் நவ.4 வரை பிற முக்கிய ஊர்களில் இருந்து சென்னைக்கு 3,405 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

 

The post தீபாவளியை ஒட்டி சென்னை திரும்ப வசதியாக 12,846 பேருந்துகள் இயக்கம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article