தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம்

3 months ago 20

சென்னை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக அக்.19ல் மாச்சர் சிவசங்கர் தலைமையில் ஆலோசனை நடைபெறுகிறது. 3 நாட்களுக்கு சென்னையில் இருந்து மட்டும் 10,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் வகுக்கப்பட உள்ளது.

The post தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்புப் பேருந்துகளை இயக்கத் திட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article