திருவாரூரில் குறுவை சாகுபடி நெல் கொள்முதல் கடந்த ஆண்டை விட குறைவு..!

2 months ago 8
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி நெல் கொள்முதல் சுமார் 52 ஆயிரம் டன் குறைந்துள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 172 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் இதுவரை 92 ஆயிரத்து 977 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், கடந்த ஆண்டு சுமார் ஒரு லட்சத்து 47 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read Entire Article