திருவான்மியூரில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை ஊற்றிக்கொண்ட 3 வயது பெண் குழந்தை பரிதாப பலி

4 hours ago 4

சென்னை : சென்னை திருவான்மியூரில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை ஊற்றிக்கொண்ட 3 வயது பெண் குழந்தை பரிதாப பலி ஆனது. பாத்திரத்தில் இருந்த வெந்நீரை குழந்தை தவறுதலாக ஊற்றிக்கொண்டதாக விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது.

The post திருவான்மியூரில் பாத்திரத்தில் இருந்த வெந்நீரை ஊற்றிக்கொண்ட 3 வயது பெண் குழந்தை பரிதாப பலி appeared first on Dinakaran.

Read Entire Article