திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர்

7 months ago 25
திருவண்ணாமலையில் ஐப்பசி மாத பௌர்ணமி கிரிவலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கிரிவலம் சென்றனர். அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக பக்தர்கள் மட்டும் அல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தநதனர். இதனால் கிரிவலப் பாதையில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.  ராஜகோபுரம் எதிரே கற்பூரம் மற்றும் நெய் தீபம் ஏற்ற தடை விதிக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் ஏற்றிய தீபத்தால் ஏற்பட்ட வெப்பத்தை தணிக்க தண்ணீரை பீய்ச்சி குளிர்வித்தனர். 
Read Entire Article