திருவண்ணாமலை அருகே மது போதையில் பள்ளி வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் கைது

2 months ago 12
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் விருட்சம் தனியார் பள்ளிக்குச் சொந்தமான வாகனத்தை மது போதையில் ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு, பைக் குறுக்கே வந்ததால் விபத்துக்குள்ளானதாக நாடகமாடிய அதன் ஓட்டுநர் முத்து என்பவர் கைது செய்யப்பட்டார். தூளி கூட்டுச்சாலை அருகே அந்த வாகனம் சாலையோர வாய்க்காலில் இறங்கி, பெயர்ப்பலகை மீது மோதி விபத்துக்குள்ளாதில் 4 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
Read Entire Article