திருமணமான அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்புக் காலம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

1 day ago 4

சென்னை: திருமணமான அரசு பெண் பணியாளர்கள் தகுதிகாண் பருவகாலத்தின் போது எடுக்கும் மகப்பேறு விடுப்புக் காலம் அவர்களது தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ள அனுமதியளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் சட்டம் 2016-ல் உரிய திருத்தங்கள் செய்து பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருமணமான அரசு பெண் பணியாளர்கள் மகப்பேறு விடுப்புக் காலம்: தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Read Entire Article