திருப்பூரில் கால்நடை மருந்தகத்தில் மோதலை தொடர்ந்து இருதரப்பினர் மீது வழக்குப்பதிவு

2 months ago 14
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த வேலம்பாளையம் அரசு கால்நடை மருந்தகத்தில் தங்களது மாடுகளுக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்து காத்திருந்த விவசாயிகளை முந்திக்கொண்டு சென்ற பக்ருதீன் என்பவர், தனது வளர்ப்புப் பூனைக்கு சிகிச்சை பெற முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அதனைத் தட்டிக்கேட்டதற்காக முத்துசாமி என்ற விவசாயியை அவர் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 
Read Entire Article