சிவகங்கை: திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி 2-ம் நாளாக விசாரணை நடத்திவருகிறார். நேற்று கோயில் ஊழியர்களிடம் சுமார் 8 மணி நேரம் நீதிபதி ஜான் சுந்தர்லால் விசாரணை நடத்தியிருந்தார். இடைக்கால விசாரணை அறிக்கையை ஜூலை 8-ம் தேதி தாக்கல் செய்ய்யவும் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.
The post திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி 2-ம் நாளாக விசாரணை appeared first on Dinakaran.