திருப்பத்தூரில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம்

8 hours ago 5

சிவகங்கை: திருப்பத்தூரில் சாலையில் சென்றவர்களை துரத்தி வெறிநாய் கடித்ததில் 8 பேர் காயம் அடைந்துள்ளனர். நாய் கடி பாதிப்புக்கு ஆளானவர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். நாய்களை கட்டுப்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

The post திருப்பத்தூரில் வெறிநாய் கடித்து 8 பேர் காயம் appeared first on Dinakaran.

Read Entire Article