திருப்பத்தூரில் மது போதையில் தாயிடம் சண்டையிட்ட தந்தையை அடித்து கொன்ற மகன்

4 weeks ago 5
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பால்நாங்குப்பத்தில் மதுபோதையில் தாயிடம் தகராறு செய்த தந்தையை அவரது மகனே கட்டையால் அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்ட ரவிக்குமார் என்ற அந்த நபரின் சடலத்தை மகன் சாரங்கபாண்டி அவசர அவசரமாக அடக்கம் செய்ய முயன்றதாகக் கூறப்படும் நிலையில், அக்கம்பக்கத்தினர் போலீசாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். 
Read Entire Article