திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!!

3 months ago 23

டெல்லி: திருப்பதி லட்டு விவகாரத்தில் நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருப்பதி லட்டு நெய் கலப்பட விவகாரத்தில் விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், விசாரணைக்குழுவில் 2 சி.பி.ஐ. அதிகாரிகள், 2 ஆந்திர காவல் அதிகாரிகள், உணவுப்பாதுகாப்புத்துறை மூத்த அதிகாரி ஒருவர் இடம்பெறுவர் வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 

The post திருப்பதி லட்டு விவகாரம்.. நீதிமன்றத்தை அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்துவதை விரும்பவில்லை: உச்சநீதிமன்றம்!! appeared first on Dinakaran.

Read Entire Article