திருப்பதி லட்டு விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க நடிகர் ரஜினிகாந்த் மறுப்பு

3 months ago 29
கூலி படப்படிப்பில் கலந்துகொண்டுவிட்டு, விமானம் மூலம் சென்னை திரும்பிய ரஜினிகாந்திடம், திருப்பதி லட்டு விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
Read Entire Article