திருபத்தூர்: திருபத்தூர் அருகே சிராவயல் மஞ்சுவிரட்டின் போது, கண்மாயில் இறங்கிய மாட்டை பிடிப்பதற்கு தண்ணீரில் இறங்கிய நடுவிக்கோட்டையை சேர்ந்த மாட்டின் உரிமையாளர் சைனீஸ் ராஜா என்பவர் குளத்தில் படர்ந்திருந்த தாமரை கொடியில் சிக்கி உயரிழந்தார். மாடும் உயிரிழந்தது. தகவல் அறிந்த போலீஸார் சைனீஸ் ராஜாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post திருபத்தூர் அருகே குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.