திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் 3ஆம் நாள்

2 weeks ago 4
திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று இரவு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் தங்கத்தேரில் திருவீதி உலாவரும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. பக்தர்களின் கோலாட்டம், கும்மியாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு மத்தியில் தேர் உலா வந்தது. 
Read Entire Article