திருச்செந்தூரில் கடல் சீற்றத்தால் ஆழமான பகுதியில் குளிக்கத் தடை..

1 month ago 6
கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளிக்க வேண்டாம் என்று போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாலும் விட்டு விட்டு மழை பெய்து வருவதாலும் ஆழமான பகுதிகளுக்கு சென்று நீராடி வரும் பக்தர்களை போலீசார் உடனடியாக வெளியேற்றி வருகின்றனர்.
Read Entire Article