திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ரூ.23 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்... டைல்ஸ்கள் சரியாக ஒட்டப்படாததால் ஒப்பந்ததாரரைக் கடிந்து கொண்ட ஈஸ்வரன்

3 months ago 13
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் 23 கோடிரூபாய்  மதிப்பீட்டில் கட்டப்படும் புதிய கட்டிடங்களின்  கட்டுமான பணிகளை  எம்.எல்.ஏ ஈஸ்வரன்  ஆய்வு செய்தார். அப்போது,ஒரு அறையின் சுவரில் ஒட்டப்பட்ட டைல்ஸ்களை   நாற்காலி மீது ஏறி  ஆய்வு செய்த போது டைல்ஸ்கள் சரியாக ஒட்டாததைக் கண்டு   கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும்  பொதுப்பணித்துறை அலுவலரைக்  கடிந்து கொண்டார்.
Read Entire Article