திருச்சியில் இருந்து சென்னைக்கு ஒரே விமானத்தில் பயணித்த முன்னாள், இந்நாள் நிதியமைச்சர்கள்!

3 months ago 24

திருச்சி: முன்னாள் மற்றும் இந்நாள் மத்திய நிதியமைச்சர்கள் திருச்சியில் இருந்து ஒரே விமானத்தில் சென்னைக்கு பயணித்த சுவாரஸ்ய சம்பவம் இன்று நிகழ்ந்தது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 7 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்டு திருவாரூர் தியாகராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, மத்திய பல்கலைக்கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக மதியம் திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள், சென்னையில் விமான சாகச நிகழ்ச்சி பார்க்கச் சென்ற கூட்டத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தது குறித்து கேட்டபோது, பேட்டியை தவிர்த்துவிட்டுச் சென்றார்.

Read Entire Article