திருச்சியில் அளவுக்கு அதிகமாக லோடு ஏற்றி வந்த லாரி பாரம் தாங்காமல் கவிழ்ந்து விபத்து

6 months ago 26
திருச்சி அரியமங்கலம் பகுதியில் இரும்பு பைப் கிடங்கில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த லாரி, ஆஞ்சநேயர் கோவில் அருகில் தேசிய நெடுஞ்சாலைக்கு வந்து சாலை ஏற்றத்தில் செல்லமுடியாமல் திணறியது. ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பின்புறமாக ஒடி, சாலையின் பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Read Entire Article