திருச்சி மாநகராசியில் 61வது வார்டுக்குட்பட்ட பகுதியில் தேங்கிய மழைநீர்... எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம்

4 weeks ago 4
திருச்சி மாநகராட்சியில் 61வது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் ஐந்து நாட்களாக தேங்கியுள்ள மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தால் காஜாமலை - கேகே நகர் ரோட்டில் போக்குவரத்து பாதித்த நிலையில், அங்கு வந்த சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Read Entire Article