திருச்சி , திருப்பூர், ஈரோட்டில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள்

1 day ago 6

திருச்சி,

தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

திருச்சியில் இன்று (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

திருச்சி: காவல்காரன்பட்டி, சுக்கம்பட்டி, கருமலை, பன்னங்கொம்பு, சத்துவபுரம், அடையாபட்டி, கே.பிடி.பழவஞ்சி, கம்புலிப்பட்டி, சின்னகாவுடம்பட்டி, குளத்தூரன்பட்டி, பாலக்காட்டம்,

திருப்பூரில் இன்று (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 4:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

திருப்பூர்: கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், பூச்சிமடு, மண்ணுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலம்பள்ளி

ஈரோட்டில் இன்று (03.06.2025) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

ஈரோடு: கவுந்தபாடி, கொளத்துப்பாளையம், ஓடத்துறை, பெட்டம்பாளையம், எல்லீஸ்பேட்டை, சிங்காநல்லூர், பெருந்தலையூர், வெள்ளாங்கோவில், ஆப்பக்கூடல், கிருஷ்ணாபுரம், தர்மபுரி, கவுந்தபாடிபுதூர், மாரப்பம்பாளையம், அய்யம்பாளையம், வேல்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Read Entire Article