திருச்சி: சமயபுரத்தில் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு

8 hours ago 3

திருச்சி: திருச்சி: சமயபுரத்தில் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கல் உயிரிழந்துள்ளனர். கிணற்றில் தனது நண்பர்களுடன் குளித்தபோது வெங்கடேஷ், அரவிந்த் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

The post திருச்சி: சமயபுரத்தில் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 2 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article