திருச்சி ஐஐஎம்-மில் பேராசிரியர்

1 day ago 4

திருச்சி ஐஐஎம்-மில் காலியாக உள்ள பேராசிரியர் பணிக்கு பி.ஹெச்டி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Professor/Associate Professor/Assistant Professor
காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவுகள்:
i) Economics and Public Policy
ii) Finance & Accounting
iii) General Management
iv) Information Systems & Analytics
v) Marketing
vi) Operations Management & Decision Sciences
vii) Organisational Behaviour & Human ResorucesManagement
viii) Strategy & Entrepreneurship

தகுதி: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் ஏதாவது ஒன்றில் பி.எச்டி பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரரின் பணி அனுபவம், நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு பற்றிய விவரம் இ.மெயில் மூலம் வழங்கப்படும். நேர்முகத் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு ஏசி ரயில் கட்டணம் வழங்கப்படும்.

www.iimtrichy.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.05.2025.

The post திருச்சி ஐஐஎம்-மில் பேராசிரியர் appeared first on Dinakaran.

Read Entire Article