திம்பம் மலைச்சாலை: வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம்

6 months ago 20

 

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதை 13வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயமடைந்த அனைவரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கோபி அருகே பொலவகாளிபாளையத்தைச் சேர்ந்தவர்கள் கொள்ளேகால் சென்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டது. வேன் பிரேக் பிடிக்காமல் தடுப்பு கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post திம்பம் மலைச்சாலை: வேன் கவிழ்ந்து 21 பேர் படுகாயம் appeared first on Dinakaran.

Read Entire Article