"திமுகவின் பெயர், கொடி ,சின்னம் மாறவில்லை, எதிரிகளின் வடிவம் மாறியிருக்கலாம்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

4 months ago 34
75 வருடங்களாக திமுகவின் பெயர் மாறவில்லை கொடி மாறவில்லை சின்னம் மாறவில்லை எதிரிகளின் வடிவம் மாறி இருக்கலாம் நாம் மாறவில்லை நம் போராட்ட களம் மாறவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார். திருச்சி சிவாவின் 5 நூல்களை வெளியிட்டு பேசிய அவர், திமுக எனும் மூன்றெழுத்தின் பயணத்திற்கு என்றும் ஓய்வில்லை என்று கூறினார் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரகாஷ் ராஜ், வைரமுத்து ஆகியோர் பங்கேற்றனர்
Read Entire Article