‘திமுகவினரால் என் உயிருக்கு ஆபத்து’ - காவல் துறையிடம் ஆதவ் அர்ஜுனா புகார்

7 hours ago 3

சென்னை: திமுகவினரால் தன் உயிருக்கு ஆபத்து என்று காவல் துறையிடம் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா சார்பில் அவரது வழக்கறிஞர் மோகன் பார்த்தசாரதி, தி.நகர் துணை ஆணையர் குத்தாலிக்கத்திடம் அளித்துள்ள புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

Read Entire Article