திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் காலமானார்

7 months ago 18

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ கோதண்டம் (99) வயது மூப்பு காரணமாக காலமானார். 1989 மற்றும் 1996 தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். குன்றத்தூரில் உள்ள இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.

The post திமுக முன்னாள் எம்.எல்.ஏ. கோதண்டம் காலமானார் appeared first on Dinakaran.

Read Entire Article