திமுக புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!

4 months ago 17

சென்னை: திமுக சார்பு அணிகளுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து நிர்வாகிகள் வாழ்த்து பெற்றனர்.

 

The post திமுக புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!! appeared first on Dinakaran.

Read Entire Article