திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு

1 month ago 13

சென்னை: திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி என ஏற்கெனவே கூறினேன், தற்போது அது உண்மையாகியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியை 2 முறை தோற்கடித்துள்ளோம், 2026 தேர்தலிலும் நிச்சயம் தோற்கடிப்போம். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு பிரதமர் இதுவரை நேரம் ஒதுக்கவில்லை

The post திமுக கூட்டணியில் பாமக இடம்பெறுமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article