சென்னை: திமுக எம்பி கனிமொழி தலைமையிலான எம்பிக்கள் குழு இன்று தனது வெளிநாடு பயணத்தை தொடங்குகிறது. திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி தலைமையில் 8 எம்பிக்கள் குழு ரஷ்யா புறப்படுகிறது. நாளை ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் அதிகாரிகளை குழு சந்திக்கிறது.
The post திமுக எம்பி கனிமொழி தலைமையிலான குழு இன்று வெளிநாடு பயணம்..!! appeared first on Dinakaran.