திமுக ஆட்சியில் இதுவரை 309 வேலைவாய்ப்பு முகாம்கள் : அமைச்சர் சி.வி.கணேசன்

2 weeks ago 6

சென்னை : திமுக ஆட்சியில் இதுவரை 309 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன என்று அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் திமுக எம்எல்ஏ காதர்பாட்சா முத்துராமலிங்கம் கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்துள்ளார். ராமநாதபுரத்தில் மட்டும் 7 பெரிய அளவிலான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

The post திமுக ஆட்சியில் இதுவரை 309 வேலைவாய்ப்பு முகாம்கள் : அமைச்சர் சி.வி.கணேசன் appeared first on Dinakaran.

Read Entire Article