திபெத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு

7 hours ago 3

திபெத்: திபெத்தில் அதிகாலை 3.50 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவாகியுள்ளது. இதனால், திபெத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டு உள்ளன. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

The post திபெத்தில் மிதமான நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.2ஆக பதிவு appeared first on Dinakaran.

Read Entire Article