திண்டுக்கல் : திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகிறது. பயங்கரவாத எதிர்ப்பு படை (ATS) மற்றும் க்யூ பிரான்ச் போலீசார் ஏற்கெனவே விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்; பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் இருந்ததால் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமா என விசாரணை நடைபெற்று வருகிறது.
The post திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்ம பொருள் வெடித்தது தொடர்பாக என்.ஐ.ஏ விசாரணை appeared first on Dinakaran.