திண்டுக்கல் அருகே தனியார் ஆம்னிப் பேருந்து மீது லாரி மோதியதில் ஒருவர் பலி

3 months ago 22
திண்டுக்கல் அருகே வக்கம்பட்டியில் முன்னால் சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி எதிரே வந்த ஆம்னி பேருந்து மீது மோதியதில் லாரியில் வந்த மெக்கானிக் உயிரிழந்தார். சென்னையிலிருந்து தேனி நோக்கி சென்ற  ஆம்னிப் பேருந்து மீது தேனியிலிருந்து திருச்சி நோக்கி மரக்கட்டைகளை ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. லாரி ஓட்டுநர் பக்ரூதீன், ஆம்னி பேருந்து ஓட்டுநர் பரணி மற்றும் பயணிகள் 3 பேர் காயமடைந்தனர். 
Read Entire Article