திண்டிவனம் கிடங்கல் ஏரி நிரம்பி வெளியேறும் வெள்ள நீர்... அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலத்தால் போக்குவரத்து பாதிப்பு

3 months ago 12
திண்டிவனம் அருகே உள்ள கிடங்கல் ஏரி நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் பிரதான சாலையில் உள்ள கருணாவூர் தரைப்பாலம் அடித்துச்செல்லப்பட்டு 10 கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். ஜக்காம்பேட்டை,கன்னிகாபுரம்,கேணிப்பட்டு உள்ளிட்ட கிராம மக்கள் வெள்ள நீரை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் விரைவில் உயர்மட்ட பாலம் கட்டித்தர கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read Entire Article