தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிலவுகிறது: ராஜேந்திர பாலாஜி விமர்சனம்

3 months ago 23
தி.மு.க கூட்டணியில் குழப்பம் நிலவி வருவதாகவும், கம்யூனிஸ்ட், வி.சி.க தனித்தனி பிரிவாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்காக விழுந்த ஓட்டுகளை தி.மு.க தனக்கானதாக எண்ணி வருவதாகவும் கூறினார்.
Read Entire Article