தி.மலையில் பாறையை உடைக்கும் பணி தீவிரம்..!!

3 hours ago 1

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆபத்தான நிலையிலுள்ள பாறையை அகற்றும் பணி தீவிரமடைந்துள்ளது. 40 டன் எடையிலான ராட்சத பாறையில் 220 துளைகள் போடப்பட்டு, உடைத்து அகற்றும் பணி தீவிரம் அடைந்து வருகிறது.

The post தி.மலையில் பாறையை உடைக்கும் பணி தீவிரம்..!! appeared first on Dinakaran.

Read Entire Article