தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவரசர நிலை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு!!

3 weeks ago 3

பாங்காக் : தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவரசர நிலை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு. நிலநடுக்கத்தின் அதிர்வு தாய்லாந்து முழுவதும் உணரப்பட்டதாக அந்நாட்டின் பேரழிவு தடுப்புத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 7.7 ரிக்டர் திறன் கொண்ட நிலநடுக்கத்தால் ஏராளமான வழிபாட்டு தலங்கள் இடிந்தன.

The post தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அவரசர நிலை அறிவித்துள்ளது அந்நாட்டு அரசு!! appeared first on Dinakaran.

Read Entire Article