தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை

3 months ago 20

சென்னை: தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. சென்னையில் சிபிசிஐடி அதிகாரிகள் முன் விசாரணைக்கு இன்று 2-வது முறையாக கேசவ விநாயகம் ஆஜரானார். மக்களவை தேர்தலின்போது ஏப்.6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.

The post தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்த வழக்கில் பாஜக நிர்வாகி கேசவ விநாயகத்திடம் 6 மணி நேரம் விசாரணை appeared first on Dinakaran.

Read Entire Article