தாம்பரம் மாநகராட்சியின் வார்டுக்குட்பட்ட பகுதியில் 2 நாட்களாக வடியாமல் தேங்கிய மழைநீர்..

1 month ago 8
தாம்பரம் மாநகராட்சியில் 63ஆவது வார்டுக்கு உட்பட்ட, வேடன் கண்ணப்பர் தெருவில், மழைநீர் 2 நாட்களாக வடியாமல், கழிவுநீரோடு கலந்து தேங்கியுள்ளதாக, பொதுமக்கள் தெரிவித்தனர். தண்ணீர் தொட்டிகளிலும் மழைநீர் உட்புகுந்ததால், குடிநீர் உள்ளிட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட முடியவில்லை என அவர்கள் கூறினர்.
Read Entire Article