தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் 45,000 சதுர அடியில் புத்தாக்க மையம் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்

3 months ago 15
சென்னை தாம்பரத்தில் 45 ஆயிரம் சதுர அடி பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸடாலின் திறந்து வைத்துள்ளார். எம்ஆர்எப் அறக்கட்டளையின் 30 கோடி ரூபாய் பங்களிப்பில் கிறித்துவக் கல்லூரி வளாகத்தில்  அமைக்கப்பட்டுள்ள இந்த மையம் மாநிலத்தின் எதிர்காலத்திற்கும் வழி வகுக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
Read Entire Article