தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் தாமதம்

4 weeks ago 6

சென்னை: தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு மின்சார ரயில் அரை மணி நேரமாக இயக்கப்படாததால் பயணிகள் தவித்து வருகின்றனர். தாம்பரம் – கடற்கரை மார்க்கத்தில் நூற்றுக்கணக்கான பயணிகள் ரயில் நிலையங்களில் காத்திருக்கின்றனர். தாம்பரத்தில் இருந்து காலை 9.15 மணியில் இருந்து ரயில் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனனர்.

The post தாம்பரம் – கடற்கரை மின்சார ரயில் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article