தாம்பரம் – கடற்கரை செல்லும் மின்சார ரயில் தாமதம்

4 hours ago 5


சென்னை: தாம்பரம் – கடற்கரை செல்லும் மின்சார ரயில் தாமதம் காரணமாக ஆயிரக்கணக்கான பயணிகள் காத்திருந்தனர். அலுவலகம் செல்லும் நேரத்தில் ரயில் 15 நிமிடமாக தாமதத்தால் ரயில் நிலையங்கள் பயணிகள் தவித்து வருகின்றனர்.

The post தாம்பரம் – கடற்கரை செல்லும் மின்சார ரயில் தாமதம் appeared first on Dinakaran.

Read Entire Article